Sunday, May 19, 2024
ttv

“திமுக-வின் ஓராண்டு ஆட்சி மக்களை ஏமாற்றுகிற ஆட்சி”

0
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக-வின் ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக எதிர்கொள்ள வேண்டும் என்றும் உண்மை இல்லையெனில் வழக்கு தொடர வேண்டும் எனவும் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகள் அட்டகாசம் அதிகரிக்கும், சட்டம்-ஒழுங்க்லு...
theft

ஆளில்லாத வீட்டில் பீரோவை உடைத்து கொள்ளை

0
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தோணுகால் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியன் என்பவர், குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார். பின்னர் உறவினர் அளித்த தகவலின்பேரில், வீடு திரும்பிய பாலசுப்ரமணியன், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து,...
crime-news

2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தூக்கிட்டு தற்கொலை

0
பழனி பாண்டியன் நகரில் ஃபர்கான் என்பவர் மனைவி சபீனா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்த...
ford

ஃபோர்டு ஆலை ஊழியர்கள் போராட்டம்

0
அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்தது. இதனையடுத்து குஜராத்தில் உள்ள ஃபோர்டு ஆலையை டாடா நிறுவனம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் செங்கல்பட்டு மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு...
ma-su

திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 31 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது

0
சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி விளையாட்டு விழா, பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், போட்டியில் வெற்றி...
karur

பெண்கள் பேருந்தை வழிமறித்து சாலை மறியல்

0
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தனர். நாளொன்றுக்கு 300 ரூபாய் கூலி தருவதாக...
tiruppur-accident

கார் டயர் வெடித்து சாலையோர கல்லில் மோதி விபத்து

0
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் குருமூர்த்தி. இவர் தனது பதவி உயர்வுக்காக, தனது காரில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக ECR வழியாக...
eps

கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் EPS

0
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கந்து வட்டிக்கொடுமை அதிகரித்து சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார். தமிழகத்தில் கந்துவட்டிக்கொடுமையால் காவலரே தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவலமான சூழ்நிலை நிலவுகிறது என்றும்...
cm

விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தேவையையும் பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல் – முதலமைச்சர்

0
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 81 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்ற 140 திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார். 143 கோடி...
loan-apps

“Online App மூலம் கடன் வாங்க வேண்டாம்”

0
கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபர்களின் ஆதார், பான், மின்னஞ்சல் விவரங்களை பெறும் ஆன்லைன் செயலிகள், வாடிக்கையாளரின் செல்போனில் உள்ள விவரங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் பல எழுந்தன. ஆன்லைன்...

Recent News