பூமிக்குள் இருந்து கிடைக்கும் இயற்கை கனிமமான மைக்கா, அதன் பளபளப்பை அதிகரிக்கும் தன்மைக்காக உபயோகப்படுத்த படுகிறது. சுரங்கங்களில் இருந்து மைக்காவை எடுத்து வர குறுகலான சுரங்கபாதைகளுக்குள் செல்ல வேண்டும் என்பதால், இந்தப் பணியில் குழந்தைகள் உட்படுத்தப்படுகிறார்கள்.
ரொம்ப நேரம் phone யூஸ் பண்ணா கண்ணு பிரச்சினை வரும், தூக்கம் சரியா வராதுன்னு ஏற்கனவே இருக்க பாதிப்புகளோடு சேத்து முகத்துக்கும் முடிக்கும் ஏகப்பட்ட பிரச்சினை வருமாம்.
நாளுக்கு நாள் அறிமுகமாகும் வித்தியாசமான மேக்கப் முறைகளும், இன்ஸ்டாகிராம் ட்ரெண்டுகளும் கவனம் ஈர்த்து வர, தலை முழுவதும் சாக்லேட்டுகளை வைத்து அலங்காரம் செய்து கொண்ட மணப்பெண்ணின் வீடியோ, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இரண்டு ஆண்டுகளாக கோவிட் பெருந்தொற்றை பல கட்டுப்பாடுகளுடன் சமாளித்த மக்கள், சற்றே நிம்மதி பெருமூச்சுடன் தொடங்கிய இவ்வருடம் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் முடிய உள்ளது.
இந்த போட்டிகளில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.