Friday, February 3, 2023

2022ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு Recap

0
இரண்டு ஆண்டுகளாக கோவிட் பெருந்தொற்றை பல கட்டுப்பாடுகளுடன் சமாளித்த மக்கள், சற்றே நிம்மதி பெருமூச்சுடன் தொடங்கிய இவ்வருடம் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் முடிய உள்ளது.

உக்ரைனை இருட்டாக்கிய ரஷ்யா! சிக்கி தவிக்கும் 9 மில்லியன் மக்கள்

0
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் ரஷ்யா அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வந்ததால், மின் இணைப்பு சேவைகள் வெகுவாக பழுதுபட்டுள்ளன.

அவசரமாக வேலையை ராஜினாமா செய்யும் ஆப்கானிஸ்தான் ஆண்கள்!

0
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

கொரோனாவுக்கு தீர்வாக சீனர்கள் நம்பும் அந்தப் பழம்! வசூலை அள்ளும் வியாபாரிகள்

0
மருந்து கடைகளில் இருமல், சளி, காய்ச்சல் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு காணப்படுகிறது. இதையடுத்து மக்கள், இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அண்டை நாடுகளை சீண்டி பார்க்கும் சீனா! கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

0
பல வருடங்களாகவே தெற்கு சீன கடலை பற்றிய எல்லை பிரச்சினை பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் ப்ரூனெய் நாடுகளுக்கிடையே நிலவி வருகின்றது.

இனி குழந்தை பெத்துக்க கர்ப்பப்பையே தேவை இல்ல!

0
மாறி வரும் வாழ்க்கை முறை சூழல், தாமதமான திருமணங்கள் என குழந்தை பிறப்பை சிக்கலாக்க பல காரணங்கள் உள்ளன. இதன் விளைவாக செயற்கை கருத்தரிப்பு மையங்களை மக்கள் நாடி செல்லும் நிலையில், அங்கும்...

பெண்கள் சிகப்பு லிப்ஸ்டிக் போட்டால் தண்டனை கொடுக்கும் விநோத நாடு!

0
சர்வாதிகாரமிக்க இந்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் தனி மனித சுதந்திரம் கேள்விக்குறியாகவே உள்ளது. இதில் பெண்களின் நிலை அதை விட மோசமானதாக உள்ளது.

புரூஸ் லீ-யின் உயிரை குடித்த குடிநீர்!!

0
தன்னிகரற்ற தற்காப்பு கலை மன்னன் புரூஸ் லீ-யின் மரணத்திற்கு அதிகப்படியான தண்ணீர் குடித்தது தான் காரணம் என்று அமெரிக்கா  மருத்துவர்கள் கண்டறிந்த கூறியுள்ள தகவலொன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Zombieகளுக்கு தனி போக்குவரத்து விதிகள் விதித்த தென் கொரியா!

0
தென் கொரியாவில் zombieகள் ஊடுருவல் இருக்கிறதா என்ன, என்று நினைப்பவர்களுக்கு, அதை விட பெரிய ஆபத்தை தவிர்க்கத் தான் தென் கொரியா அரசு இம்முடிவை எடுத்துள்ளது என பின்வரும் செய்தியை பார்த்தால் தெரியும்.

ட்விட்டரை விட்டு வெளியேறும் பிரபல நிறுவனம்! எலானுக்கு வலுக்கும் எதிர்ப்பு

0
தனி ஒரு உரிமையாளராக எலான் அதிகபட்ச அதிகாரத்தை கையில் எடுத்து, அடுத்தடுத்து அதிரடி காட்டி வருவது corporate நிறுவனங்கள் மற்றும் முக்கிய பிரபலங்களுக்கு நிலையற்ற சூழலை கொண்டு வந்துள்ளதால், எலானின் தன்னிச்சையான முடிவுகளுக்கு எதிர்ப்பு வலுக்க தொடங்கியுள்ளது.

Recent News