சொல்லு… வெல்லு… வினாடி வினா

போட்டிக்கான விதிமுறைகள்

 1. போட்டியில் பங்கேற்பவர்கள் Sathiyam News என்கிற YouTube பக்கத்தை Subscribe செய்திருக்க வேண்டும்.
 2. ஒரு எண்ணில் இருந்து ஒரு பதில் மட்டுமே அளிக்க வேண்டும்.
 3. பதில் சத்தியம் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ whatsapp 87545 99111 என்கிற எண்ணில் தெரிவிப்பவர்களுக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும்.
 4. பதில் பிற்பகல் 2 மணிக்குள் பதிவிட வேண்டும்.
 5. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.
 6. வெற்றி பெற்றவர்களை அறிவிக்கும் முன் அவர்களது பெயர், விலாசம் நிர்வாகத்தின் சார்பில் உறுதி செய்யப்படும்.
 7. அறிவிக்கும் போது, வெற்றி பெற்றவர்களின் அனுமதியுடன் அவர்களின் புகைப்படம் தொலைகாட்சியில் வெளியிடப்படும்.
 8. பரிசு அளிக்கும் நிகழ்வினை சத்தியம் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ அனைத்து தளங்களிலும் வெளியிடப்படும்.
 9. வெற்றியாளர்களை மாற்றவோ அல்லது பரிசு பொருள்களை அவசியம் ஏற்படுமெனில் நிறுத்தவோ நிறுவனத்திற்கு
  உரிமை உண்டு.
 10. வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை நிர்வாகத்திற்கு மட்டுமே உண்டு.
 11. இந்த போட்டியை எந்த நேரத்திலும் நிறுத்தவோ அல்லது விதிமுறைகளை மாற்றவோ நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.
 12. சில எதிர்பாராத கால சூழ்நிலை காரணமாக தாமதமானாலும் பரிசுகள் வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்கப்படும்.