Friday, March 1, 2024

அரசு பேருந்துல பயணிச்சா 10,000  ரூபாய்…அடிக்கப்போகும் JACKPOT… 

0
பேருந்து போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தம், பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம், கிளம்பாக்கம் கோயம்பேடு பாஸ் ஸ்டாண்டு பஞ்சாயத்துன்னு எல்லாம் ஓரளவுக்கு settle ஆகி, பேருந்து போக்குவரத்து சற்றே இயல்பு நிலைக்கு திரும்பி இருக்குன்னு தான் சொல்லணும். பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்கள் போன்ற தருணங்கள்ல தான் அரசு பேருந்துகள்ல முன்பதிவு செய்து பயணிக்குறவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கும். சாதாரண வார நாட்களின் போதும் அரசு பேருந்துகள்ல முன்பதிவு செஞ்சு பயணிக்குறவங்களோட எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக போக்குவரத்து துறை ஒரு அட்டகாசமான முன்னெடுப்பை கையில் எடுத்து இருக்கு. நடப்பு ஆண்டு முதல் சாதாரண நாட்கள்ல ஆன்லைன்ல புக் பண்ணி பயணிக்குற பயணிகள்ல இருந்து, மாதத்திற்கு மூணு பேரை குலுக்கல் முறையில தேர்ந்தெடுத்து அவங்களுக்கு 10,000 ரூபாய் பரிசா வழங்கப்படும் அப்படின்ற அறிவிப்பு வெளியாச்சு. அந்த வகையில ஜனவரி மாதத்துக்கான மூன்று வெற்றியாளர்களை போக்குவரத்து துறை அமைச்சர் பிப்ரவரி 1 ஆம் தேதி அன்னைக்கு தேர்வு செஞ்சு இருக்காரு. எஸ்.இசக்கி முருகேசன், கே.சீதா, இம்டியாஸ் ஆரிப் ஆகிய மூணு பேருக்கும் தலா 10,000 ரூபாய் வழங்கப்படும் அப்படின்னு அறிவிக்கப்பட்டிருக்கு. இவர்களுக்கு சீக்கிரமா இந்த பணம் அளிக்கப்படும்னு சொல்லப்பட்டிருக்க நேரத்துல, போக்குவரத்து துறையோட இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிஞ்சுட்டு வருது.

ராணுவ வீரர்களின் ஃபிட்னஸ்… அதிர்ச்சி ஆன பாதுகாப்புத்துறை… பறந்த ‘சீக்ரெட்’ உத்தரவு…

0
ராணுவ வீரர்கள் என்றாலே ஹைட் அண்ட் வெயிட்டான அவர்களின் கம்பீரமான உடல்தோற்றம்தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியெல்லாம் செய்து உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பார்கள்.  அப்படின்னு…. நாம நம்பிக்கிட்டிருந்தோம். ஆனா, அந்த நம்பிக்கையில கொஞ்சம் கீறல் விழுந்திருக்குன்னு சொல்லலாம். அதாவது, சமீப காலமாக ராணுவ வீரர்களின் உடல் தரம் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் பாதுகாப்புத்துறைக்கு கிடைச்சிருக்கு. இதனால, ராணுவ வீரர்களின்  உடல்தகுதி மற்றும் வாழ்க்கை முறை,  நோய்களோட அதிகரிப்புன்னு கருத்தில் கொண்டு, புதிய உடற்பயிற்சி கொள்கையை இந்திய ராணுவம் கொண்டு வந்திருக்காம். இந்த புதிய உடற்பயிற்சி கொள்கை தொடர்பாக அனைத்து படைப்பிரிவினருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம். மேலும், ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு உடல் தகுதி மதிப்பீட்டு அட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கொள்கையில் தற்போதுள்ள சோதனைகளுடன் கூடுதலாக மேலும் சில பரிசோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் உள்ள  வெவ்வேறு வயதினருக்கான உடல் தர நிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன....

கமல் ஹாசனுக்கும் மாயாவுக்கும்..விளாசிய நெட்டிசன்ஸ்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்

0
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவிற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு என சொல்லலாம். கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகியுள்ளார். விக்ரம் படத்தில்...

“ஃபேக் மெசேஜ்”-களை கண்டுபிடிப்பது எப்படி?

0
தற்போதைய டிஜிட்டல் உலகில் பல வழிகளில் மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. குறிப்பாக, செல்போன்கள் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பி  ஏமாற்றும் மோசடிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. அதுபோன்ற மோசடிக்காரர்கள் இடமிருந்து உங்களுக்கு வரும் போலி மெசேஜ்களை எப்படி...

இன்னும் ACCOUNT-க்கு பணம் வரலையா?வீட்டுக்கு முன்னாடிஎடுத்தபோட்டோ அனுப்பனுமாம்… முக்கிய தகவல்…

0
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

GOAT படத்தின் கதை இதுதானா? வேற லெவல் வெங்கட் பிரபு பிளான்! தெறிக்க விடும் தளபதி

0
படத்தின் தலைப்பே ஹாலிவுட் rangeஇல் இருக்கிறதே என ஒரு தரப்பினர் புகழ, என்னதான் சொல்ல வருகிறார்கள் ஒன்றுமே connect ஆகவில்லையே என்றும் கடுப்பில் கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

மாத்திரை அட்டையில் சிகப்பு கோடு இருந்தா இது தான் அர்த்தம்! மக்களே உஷார்

0
மாத்திரை அட்டையில் சிகப்பு கோடு இருந்தால், அந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ள கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தளபதி 68 படத்தில் அதிரடி மாற்றம் செய்த வெங்கட் பிரபு! அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
'லியோ' படம் வெளிவருவதற்கு முன்னே, வெங்கட் பிரபு இயக்கவுள்ள விஜயின் 68வது படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜூன் 22ஆம் தேதி ரசிகர் செய்த செயல்..கைப்பட கடிதம் எழுதிய விஜய்! இணையத்தில் வைரல்

0
கடந்த ஜூன் 22ஆம் தேதி,பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்த விஜய், 12 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக விழாவை நடத்தி கவனம் ஈர்த்தார்.

வாரிசு தயாரிப்பாளருடன் இணைந்த விஜய் தேவர் கொண்டா (Photos)

0
இது குறித்த புகைப்படங்களை படக்குழு தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Recent News