Friday, March 24, 2023

‘அங்காடி தெரு’ சிந்துவிற்கு ஏற்பட்ட அடுக்கடுக்கான சோகம்! அழுது புலம்பும் அவலம்

0
பணப் பிரச்சினை ஒருபுறம் என்றால் பல்வேறு சிகிச்சைகளும் சரியான பலனளிக்காமல் ஏமாற்றி அவரை அடுத்த கட்ட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கை கால்களை நடுங்க வைத்த PHOTOS! 3 மாத டார்ச்சரை பற்றி சுஹாசினியின் பகீர் தகவல்

0
சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் பற்றிய நிகழ்ச்சியில் சுஹாசினி, தனக்கு 55 வயதாகும் போது நடந்த ஒரு கசப்பான சம்பவத்தை பற்றி பேசினார்.

அப்படியே அஜித் மாதிரியே…வைரலாகும் குட்டி தலையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

0
கடந்த சில நாட்களாகவே அஜித்குமாரின் மகன் ஆத்விக்கின் பெயர் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மொபைல் போனால் இமான் அண்ணாச்சியின் தம்பிக்கு நேர்ந்த சோகம்! மக்களே உஷார்

0
'மிஸ் பண்ணாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்க' என்ற ஒற்றை வாசகத்தால் பிரபலமடைந்த இமான் அண்ணாச்சி திரைப்படங்களில் நடித்ததோடு, பிக் பாஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தவர் ஆவார்.

படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவிற்கு விபத்தா? இரத்தக் காயங்களுடன் வெளியான புகைப்படம்

0
Avengers பட இயக்குனர்களான ரஸ்ஸோ பிரதர்ஸ் தயாரிக்கும் 'Citadel' தொடரின் Indian Adapationஇல் சமந்தா மற்றும் வருண் தவான் நடித்து வருகின்றனர்.

சித்தார்த்துடன் வீடியோ வெளியிட்ட ஆதிதி! விரைவில் டும் டும் டும்? 

0
சித்தார்த்தும் ஆதிதி ராவும் 2021ஆம் ஆண்டு 'மஹா சமுத்திரம்' படத்தில் இணைந்து நடித்தனர். அப்போதில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அடேங்கப்பா! கமலுக்கு எதிராக களம் இறங்கும் ஏழு வில்லன்கள்

0
கமலுடன் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இப்படத்தில் ஏழு வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேற லெவல் பட்டைய கிளப்பும் விஜய்! சூடான் ரசிகர் செய்த தரமான செயல்

0
சூடான் நாட்டை சேர்ந்தவர் 'நடிகர்களை கொண்டாடும் ரசிகர்கள்' என்ற அணியில் அமர்ந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

லோகேஷை முத்தமிட்டு லியோ ஷூட்டிங்கில் விடைபெற்ற மிஷ்கின்! வைரலாகும் கடிதம்

0
'லியோ' திரைப்படத்தை பற்றிய தகவல்கள் சற்றே ஓய்ந்து இருந்த நிலையில், இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் பரபரப்பாக அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளார்.

திட்டி அழ வைத்த தயாரிப்பாளர்..வெற்றியால் பதிலடி கொடுத்த அஜித்!

0
AK 62 படத்தை பற்றிய தகவல்கள் விறுவிறுப்பாக பரவி வரும் நிலையில், அஜித் உடைந்து நின்ற தருணத்தை பற்றி தயாரிப்பாளர் காஜா மைதீன் பேட்டி ஒன்றில் பகிர்ந்த தகவல்களை இப்பதிவில் பார்ப்போம்.

Recent News