முதன் முறையாக தனது பிள்ளைகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஊர்வசி!!

172
Advertisement

தமிழில் முக்கியமான நாயகிகளில் ஒருவர் நடிகை ஊர்வசி.இவர் 2000ஆம் ஆண்டு  மலையாள நடிகர் மனோஜை திருமணம் செய்துகொண்டார்.

8ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்கு தேஜாலட்சுமி என்னும் மகள் உள்ள நிலையிலோ இவர்கள் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் பின்னர் சினிமாவில் நடித்து வந்த ஊர்வசி சிவபிரசாத் என்பவரை மறுமணம் செய்துகொண்டார், மறுமணம் செய்துகொண்ட ஊர்வசிக்கும் ஒரு மகனும் பிறந்தார்.

இதுநாள் வரை தனது மகன் மற்றும் மகளின் புகைப்படத்தை ரகசியமாக வைத்திருந்த ஊர்வசி தற்பொழுது தனது பிள்ளைகளின் புகைப்படத்தை விளியிட்டுள்ளார்.அதில் ஊர்வசியின் மகளை பார்த்து ரசிகர்கள் ஹீரோயின் போலவே இருக்கிறாரே என்று கருதிபதிவிட்டு வருகின்றனர்.