கோடிகளை கொட்டி விராட் கோலி வாங்கிய பிரம்மாண்ட பங்களா! வியக்க வைக்கும் வசதிகள்
விராட் கோலி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆலிபாக் பகுதியில் வாங்கியுள்ள பிரம்மாண்ட பங்களா கவனம் ஈர்த்துள்ளது.
டேவிட் வார்னர் தலையை பதம் பார்த்த சிராஜின் பந்து! மூளை அதிர்ச்சி பாதிப்பால் அவதி
நேற்றைய fieldingஇல் பங்கு பெறாத வார்னர், மூளை அதிர்ச்சி காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஆஸ்திரேலிய அணி, அவருக்கு பதிலாக Matt Renshawவை களமிறக்கியுள்ளது.
பிரம்மாண்டமாக தொடங்கிய மகளிர் IPL ஏலம்! WPL-லில் சொல்லி அடிக்க போகும் பெண்கள்
கிரிக்கெட் என்றாலே ஆண்களுக்கான விளையாட்டு என்ற போக்கை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியதில் பல வீராங்கனைகளின் வியர்வையும் விடாமுயற்சியும் உள்ளது.
விராட் கோலிக்கு T20 போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதா? உண்மையை உடைத்த ராகுல் டிராவிட்
இந்த போட்டிகளில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வேற லெவல் ‘வாரிசு’ Remix செய்த தல! வைரலாகும் வீடியோ
வாரிசு fever தல தோனியையும் தொற்றி கொண்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
பைக் ஸ்டார்ட் பண்ண முடியாமல் திணறிய தோனி! வைரலாகும் வீடியோ
தோனி திடீரென நின்று போன தனது Yamaha RD350 பைக்கை ஸ்டார்ட் செய்ய திணறும் காட்சிகளை, அவரை காண ராஞ்சி இல்லத்தின் முன் காத்திருந்த Youtuber ஒருவர் படமாக்கி உள்ளார்.
தீப்பிடித்து எரிந்த காரில் இருந்து ரிஷப் பண்ட் தப்பியது எப்படி?
இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட்டின் கார் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. சாலை தடுப்பில் மோதியதும் காரில் தீப்பற்றி எரிந்ததே விபத்து தீவிரமடைய காரணமாக அமைந்துள்ளது.
சாம் கரண் இல்லனா என்ன? பென் ஸ்டோக்ஸை நெருப்பாய் இறக்கிய CSK!
CSK அணியில் இணைந்த செய்தியை மஞ்சள் நிற புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பென் ஸ்டோக்ஸ் பதிவிட, CSK ரசிகர்களும் அவ்வாறே போஸ்ட் செய்து வருவதால் சமூகவலைதளங்களை மஞ்சள் நிறம் ஆக்கிரமித்து வருகிறது.
ஐபிஎல்-லை அவமானம் செய்த Adam Zampa! அடிமாட்டு விலைக்கு ஏலம் போன அவலம்
அதிக விலைக்கு விற்பனையான வீரர்களை அவர்களின் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தொடர்ந்து இரண்டு வருடமாக ஐபிஎல் ஏலத்தில் ஒதுக்கப்பட்டு, தற்போது கடைசி நிமிடத்தில் ஏலம் எடுக்கப்பட்டுள்ள டாப் ஸ்பின்னரை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
மெஸ்ஸியின் வெற்றிக்கு பின் இருக்கும் பெண்! காதலே தனி பெருந்துணை
'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள்' என்பதன் படி, மெஸ்ஸியின் வாழ்க்கையில் சாத்தியப்பட்ட இப்பெரும் வெற்றிக்கு துணை நின்ற காதலை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.