மீண்டும்கர்ப்பம்?சினிமாவிலிருந்துவிலகமுடிவெடுத்தநடிகைகாஜல்!!!

376
Advertisement

RIDHI

அண்மையில்நடிகைகாஜல்அகர்வால்குறித்துவெளியானதகவலொன்றுஇணையத்தில்வைரலாகிவருகிறது.

தென்னிந்தியதிரையுலகில்முன்னணிநடிகையாகவளம்வந்துகொண்டிருப்பவர்தான்நடிகைகாஜல்அகர்வால்.இவர் 2008ஆம்ஆண்டுபேரரசுஇயக்கத்தில்பழனிதிரைப்படத்தின்மூலம்தமிழ்சினிமாவிற்குஅறிமுகமானவர்குறிப்பாகதமிழில்விஜய்,அஜித்,சூர்யா,தனுஷ்போன்றமுன்னணிநடிகர்களுடன்ஜோடியாகநடித்தகாஜல்அகர்வால்கடந்த 2020ஆம்ஆண்டுகவுதம்கிச்சலுஎன்னும்தொழிலதிபரைதிருமணம்செய்துகொண்டார்,

இதையடுத்துநடிகைகாஜல்அகர்வாலுக்குகடந்தாண்டுஏப்ரல்மாதம்அழகானஆண்குழந்தைபிறந்தது. அந்தகுழந்தைக்குநீல்கிச்சலுஎனபெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில்ஓரிருபடங்களில்கமிட்டாகியுள்ளகாஜல்அந்தபடங்களைமுடித்துவிட்டுநடிகைகாஜல்அகர்வால்சினிமாவில்இருந்துவிலகமுடிவெடுத்துள்ளதாகதகவல்பரவிவருகிறது.

இதற்குஅவர்மீண்டும்கர்ப்பமாகஇருப்பதுதான்காரணமென்றுதகவல்பரவிவந்தநிலையில், அதெல்லாம்வதந்திஎனதிட்டவட்டமாகமறுத்துள்ளடோலிவுட்வட்டாரத்தினர், உண்மையில்,

அவர்விலகமுடிவெடுத்துள்ளதுஅவரின்மகனைகவனித்துக்கொள்வதற்காகதான்எனகூறிவருகின்றனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.