வாரிசு தயாரிப்பாளருடன் இணைந்த விஜய் தேவர் கொண்டா (Photos)

901
Advertisement

இயக்குனர் பரசுராம் இயக்கும் விடி 13 படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இது குறித்த புகைப்படங்களை படக்குழு தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய் தேவர் கொண்ட நாயகனாகவும், நடிகை மிருணாள் தாக்கூர் நாயகியாகவும் நடித்துள்ளார்.

இதேவேளை, ‘விடி 13’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் விஜய்யின் ‘வாரிசு’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.