சுனாமியைப் போல் திரண்ட மேகக்கூட்டம்
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்தாலும் மனித இனத்தின் வளர்ச்சி என்பது இயற்கையை சிதைப்பதாகவே உள்ளது.
இயற்கை மீதான மனித தாக்குதல்கள் அதிகரிக்கும் போது தான் நிலச்சரிவு, பூகம்பம், நிலநடுக்கம், பெருமழை, வெள்ளம்,...
எலக்ட்ரிக் தானியங்கிக் கப்பலைப் பார்த்திருக்கீங்களா?
எலக்ட்ரிக் டூவீலர், ஆட்டோ, பஸ் வரிசையில் உலகின் முதல் எலக்ட்ரிக் தானியங்கிக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டின் யாரா நிறுவனம் மணிக்கு 27. 78 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் தானியங்கிக் கப்பலை...
தன்னை ஏற்றிய காருக்கு நாய் கொடுத்த பதிலடி!
தெருநாயின் வாளை ஏற்றிய காரை கண்டுபிடித்து நாய்கள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெருநாய்கள் இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் நேரத்திலும் சாலைகளில் ஆங்கங்கேஓடுவதும் படுத்துகிடைப்பதியும் வழக்கமாக வைத்திருக்கும்.
இந்நிலையில் தெருவில் நாய் ஒன்று படுத்திருப்பதை...
ஒரேசெடியில் 839 தக்காளிப் பழங்கள்
ஒரே ஒரு தக்காளிச் செடியில் 839 தக்காளிப் பழங்கள்விளைந்துள்ளது விவசாயிகளை மட்டுமன்றி,அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டக்ளஸ் ஸ்மித்.இவர் தனது வீட்டுத் தோட்டத்தில் தக்காளிச்செடிஒன்றை நடவுசெய்து வளர்த்து வந்துள்ளார்.வாரத்துக்கு மூன்றுமுதல் நான்கு மணிநேரம்...
12 நாட்களில் 7 மாடி ஹோட்டல்…
பன்னிரண்டே நாட்களில் 7 மாடி ஹோட்டல் கட்டப்பட்டதுசாதனை நிகழ்வாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது-
சிரமமான செயல்களையெல்லாம் மிகச்சுலபமாக செய்துமுடிக்கிறதுசீனா. அந்த வகையில் கொரோனா பரவத் தொடங்கிய சமயத்தில்ஒரே நாளில் 25 ஆயிரம் சதுர...
3 ஆண் உறுப்புகளுடன் பிறந்த அரிய குழந்தை
மருத்துவ உலகின் மர்மமாக 3 ஆண் உறுப்புகளுடன் ஈராக் நாட்டின்பாக்தாத் நகர் அருகேயுள்ள துஹாக் பகுதியில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது, குழந்தையின் விதைப்பைவீங்கியிருப்பதைக்கண்ட பெற்றோர் மருத்துவமனைக்கு குழந்தையைஎடுத்துக்கொண்டு சென்றனர்....
சேலையில் மணமகன்; வேட்டியில் மணமகள்!
மணமகள் வேட்டி கட்டியும் மணமகன் சேலை உடுத்தியும் நடந்தவிநோதத் திருமணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கன்ன மணிசமூக மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தினர் தங்களின்திருமணத்தின்போது...
வேட்டைக்காரங்கள கண்டா வரச்சொல்லுங்க…
https://twitter.com/susantananda3/status/1421846209686171648?s=20&t=qvtUHybW9fzzDZkJZ7MYlA
வாடா வாடா சண்டைக்கு வாடா ன்னு அழைக்குதோ இந்தப் பூச்சி…?
இல்லை.
வேட்டையாடுபவர்களைப் பயமுறுத்துவதற்காகத் தன்னுடையஇறக்கைகளையும் பற்களையும் பூதாகரமாக்கிக் காண்பிக்கிறதுஇந்தப் பூச்சி.
திடுக்கிட வைக்கும் இந்தக் காட்சியைப் பார்த்து பயந்துபோய்வேட்டைக்காரர்கள் ஓட்டம் பிடிக்க வேண்டியதுதான்.
ஒருவேளை, வேட்டைக்காரர்கள் இதற்கும்...
முயல்களுக்கும் பெண்ணுக்கும் சாப்பிடும் போட்டி
முயல்களுக்கும் பெண்ணுக்கும் நடந்த சாப்பிடும் போட்டி வலைத்தளவாசிகளைக் கவர்ந்து வருகிறது.
திருவிழாக் காலங்களிலோ, பொழுதுபோக்குக் காலங்களிலோ விநோதமானப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த விழாவை களைகட்டச்செய்யவும், பொதுமக்களை மகிழ்விக்கவும் இப்படிப் புதுமையான போட்டிகளை விழா...
மணமகள் காலைத் தொட்டு வணங்கிய மணமகன்
https://www.instagram.com/reel/CS_5N9mBrQC/?utm_source=ig_web_copy_link
மணமகள் காலைத் தொட்டு மணமகன் வணங்கிய சம்பவம்சமூக வலைத்தளங்களில் வைரலானது.
வட இந்தியாவில் நடைபெற்றுள்ள இந்தத் திருமணத்தில்யாரும் எதிர்பாரா விதமாக மணமகன் சட்டெனக் குனிந்துதன் புது மனைவியின் பாதங்களைத் தொடுகிறார்.
மணமகளோ வெட்கம் கலந்த புன்னகையுடன்...