Sunday, April 2, 2023
Home Authors Posts by murugan

murugan

919 POSTS 0 COMMENTS

Walking செல்வதற்காக சொந்த வீடு வாங்கிய இளம் காதலர்கள்!

0
நடைப்பயிற்சி செல்வதற்காக இளம் காதலர்கள் சொந்த வீடு வாங்கிஅனைவரையும் சிந்திக்க வைத்துள்ளனர். 'எலி வளையானாலும் தனி வளை' என்பார்கள். அதாவது, சிறியஅளவிலானது என்றாலும், சொந்தமாக ஒரு வீடு தேவை என்பதையேஅனைவரும் லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். நல்ல...

ஜனாதிபதி முர்முவுடன் பப்புவா நியுகினியா வர்த்தக ஆணையர் சந்திப்பு

0
இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழங்குடிஇனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவுவை பப்புவா நியுகினியா நாட்டின்வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணுபிரபு மரியாதை நிமித்தமாக நேரில்சந்தித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்து பவள விழா கொண்டாடவுள்ள ஆண்டில்,முதன்முறையாகப் பழங்குடி...

ரசகுல்லாவால் 12 ரயில்கள் ரத்து

0
ரசகுல்லாவால் 12 ரயில்கள் ரத்துசெய்யப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட ரயில்கள்வேறு பாதையில் திருப்பிவிடப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் பீகார் மாநிலம், லக்கிசராய்ப் பகுதியில் உள்ள பராஹியா ரயில்நிலையத்தில் 10 ரயில்களை நிறுத்தக்கோரி உள்ளூர்வாசிகள்...

20 நிமிடம் முன்னதாக வந்தடைந்த ரயில்….நடனமாடி மகிழ்ந்த பயணிகள்

0
குறிப்பிட்ட நேரத்துக்கு 20 நிமிடம் முன்னதாகவே நிலையத்துக்கு ரயில் வந்துசேர்ந்ததால்,உற்சாகமடைந்த பயணிகள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தியாவில் அநேக ரயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு நிலையத்தை வந்தடைவதில்லை.மணிக்கணக்காகவோ நிமிடக் கணக்காகவோ தாமதமாக வந்தடைவதே வழக்கமாகஉள்ளது....

88 வயதில் டிகிரி பெற்ற தாத்தா

0
88 வயதில் பட்டம்பெற்றுள்ள தாத்தாவின் வீடியோ அனைவருக்கும்தன்னம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் லெனேஹன் 1956ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள டோர்ஃபார்ம் பல்கலைக் கழகக் கல்லூரியில் சேர்ந்தார்.பட்டப்படிப்பு நிறைவுபெறுவதற்கு சுமார் 7 மாதங்களுக்கு...

கழிப்பறையில் ஆனந்தமாக கேம் விளையாடியவருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு

0
https://twitter.com/sabritazali/status/1528248702749798401?s=20&t=6A4LqGvP-Ch1-OL7Ms6HNw காலைக்கடனைக் கழிப்பதற்காகக் கழிப்பறையில் கோப்பையில் அமர்ந்திருந்தபோதுவீடியோ கேம் விளையாடிய இளைஞரின் பின்புறத்தைப் பாம்பு கடித்துள்ள சம்பவம்இணையத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த 28 வயது இளைஞரான தசாலி, அண்மையில் காலைக் கடன்களைக்கழிப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு...

பெண்ணிடமிருந்து பீஸாவைத் திருடிச்சென்ற கடல்பறவை

0
https://www.instagram.com/reel/CdzsGGYlgmk/?utm_source=ig_web_copy_link பெண்ணிடமிருந்து பீஸாவைக் கடல்பறவைத் திருடிச்சென்ற சம்பவம்இணையதளவாசிகளைக் கவர்ந்துவருகிறது. மதிய உணவைத் தனது வீட்டுத் தோட்டத்தில் வைத்து சாப்பிட விரும்பினார்ஒரு பெண். இதற்காக ஆர்டர்செய்த பீஸாவைத் தனது தோட்டத்திற்கு கொண்டுசென்றார். அப்போது வீட்டுக்குள் சென்று தண்ணீர்...

19 வயது இளைஞனுடன் 76 வயது மூதாட்டி லவ்..

0
19 வயது இளைஞனைக் காதலித்துவரும் 76 வயது மூதாட்டி,விரைவில் அந்த இளைஞனைத் திருமணம் செய்யவுள்ளார். பொதுவாக, காதலுக்கு கண், மூக்கு எதுவும் கிடையாது என்பார்கள்.ஆனால், எந்த வயதிலும் எந்த வயதினரையும் காதலிக்கலாம்,கல்யாணம் செய்துகொள்ளலாம் என்கிற...

நாய்களைக் குழப்பத்தில் ஆழ்த்திய எலி

0
https://twitter.com/dinfowars/status/1529219151965089792?s=20&t=678Md6tPfqA4pmZUxyHbHQ நாய்களைக் குழப்பத்தில் ஆழ்த்திய எலியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. நியூயார்க் நகரில் உள்ள நாய்களுக்கான பூங்கா ஒன்றில் நாய்கள் கூட்டத்தின் நடுவே எலிஒன்று பாய்ந்தது. இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. நாய்கள் அந்த எலியைப் பிடிக்கமுயன்றன....

பிரியாணியுடன் நகையை விழுங்கிய இளைஞர்

0
பிரியாணியுடன் நகையை விழுங்கிய இளைஞரைக் கைதுசெய்து நகையைக் காவல்துறைமீட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. விலை உயர்ந்த பொருட்களைத் திருடுவதற்குத் திருடர்கள் பயன்படுத்தும் விநோதமானதந்திரங்கள், முறைகளை நாளிதழ்களில் படித்திருக்கிறோம். தொலைக்காட்சி வாயிலாகவும்கேள்விப்பட்டிருக்கிறோம். இருந்தாலும், அவற்றிலிருந்து...

Recent News