Friday, April 19, 2024
Home Authors Posts by murugan

murugan

919 POSTS 0 COMMENTS

2 வீலரில் சென்றவர்களை ஓடிவந்து தாக்கிய பாறை

0
https://twitter.com/News18Kerala/status/1519862410311790592?s=20&t=doPBC-1xP7sjMpGu4JBSkA இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மலைச்சரிவிலிருந்துஉருண்டுவந்த பாறை மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. அண்மையில் தாமரசேரிப்பகுதியில் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் இரண்டு இளைஞர்கள்இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். வளைந்து வளைந்து...

102 நாளில் 102 மாரத்தான்… கால் இல்லா பெண் உலக சாதனை

0
ஒரு கால் இல்லாத ஒரு பெண் 102 நாட்களில் 102 மாரத்தான்கள் ஓடிஉலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை கின்னஸ்நிறுவனம் அங்கீகரிக்க ஓராண்டு ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த 46 வயதாகும் மாரத்தான் தடகள வீராங்கனையானஹன்ட்...

ஓடிப்பிடித்து விளையாடும் நாயும் பன்றியும்

0
நாயும் பன்றியும் ஓடிப்பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. பொதுவாக, பன்றியைக் கண்டால் நாய்கள் விரட்டிவிரட்டிக் கடிக்க முற்படும். அதனால்,நாய்களைக் கண்டாலே பன்றிகள் தலைதெறிக்க ஓடத்தொடங்கும். ஆனால், அதற்கு மாறாகநீண்டகால நண்பர்களைப்போல ஒரு...

காரின்மேல் ரொட்டி சுட்ட பெண்

0
https://twitter.com/nilamadhabpanda/status/1518478959083614208?s=20&t=WEAlXQG3P6AzGbM2KKEeXg அடுப்பைப் பயன்படுத்தாமல் தனது புத்திசாலித்தனத்தால் காரின்மேல் ரொட்டி சுட்டபெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெண்கள் இயல்பாகவே புத்திசாலிகள்தான். கிராமமோ நகரமோ கற்றவரோ கல்லாதவரோஏழையோ வசதியோ பெண்கள் அனைவரும் பிறப்பிலேயே ஆண்களைவிட புத்திசாலிகள்தான்.அதனை...

கோழியைத் தேடிய அமெரிக்கா… வைரல் செய்தி

0
கோழியைத் தேடிய அமெரிக்காவின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக, அதிகமாகத் தேடப்படும் குற்றவாளிகள், பழக்கவழக்கம், சட்டத்தைமீறுபவர்களைத் தேடித்தான் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும். ஆனால், எப்போதாவதுதங்கும் கோழிக்கான most wanted அறிவிப்பைப் பார்த்திருக்கிறீர்களா? அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்திலுள்ள...

”நிறைய குடிச்சிட்டு வாங்க….கொஞ்சமா அழுதுட்டுப்போங்க… ”92 வயதுப் பாட்டியின் இறுதி ஆசை

0
https://www.instagram.com/reel/Cb8CG3kpGJK/?utm_source=ig_web_copy_link தன்னுடைய மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நிறைய மது அருந்திவிட்டு வாங்க…கொஞ்சமா அழுதுட்டுப் போங்க என்கிறார் அனைத்துப் பாட்டிகளின் தலைமைநிர்வாகியாகத் தன்னைக்கூறிக்கொள்ளும் பிரிட்டனைச் சேர்ந்த 92 வயதுப் பாட்டி. டிக்டேக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கிராண்ட்மா...

பழைய கிச்சன் கேபினட் வாங்கியவருக்குக் கிடைத்த யோகம்

0
பழைய கிச்சன் கேபினட் வாங்கியவர் திடீரென்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.ஜெர்மனியில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள பிட்டர்ஃபெல்டு பகுதியைச் சேர்ந்த தாமஸ் ஹெல்லர் 50 வயது முதியவர்ebay மூலம் பழைய சமையல் கேபினட் ஒன்றை வாங்க...

ஊரடங்கு நெறிமுறைகளை அறிவித்த ரோபோ நாய்

0
https://twitter.com/JayinShanghai/status/1508859419358019587?s=20&t=tD25dp0HygFq3CdhSrX1iA ரோபோ நாய் ஒன்று கோவிட்19 நெறிமுறைகளைஅறிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தோன்றிய இடமான சீனாவில் மீண்டும் கோவிட்19 வைரஸ்அசுர வேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பலநகரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 29 ஆம்தேதி...

காதலனைத் தாக்கிய பெண்ணைத் தாக்கிய உணவு டெலிவரி பையன்

0
https://twitter.com/iamsuffian/status/1509521279325392899?s=20&t=sQYF3Px0HBHdLFH5LtTI6Q பொது இடத்தில் காதலனைத் தாக்கிய பெண்ணை உணவுடெலிவரி பையன்தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசாவில் புவனேஸ்வரி நகரில் உள்ள இந்திரா காந்தி பூங்காவில் ஓர் இளம்பெண்தன் காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். தகாத வார்த்தைகளால் திட்டுவதும்ஆவேசமாகக்...

குழந்தை வயிற்றில் 36 காந்த உருண்டைகள்

0
ஒரு குழந்தையின் வயிற்றில் 36 காந்த உருண்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவை ஒன்றுசேர்ந்து மாலைபோல உருவாகிகுழந்தையின் வயிற்றில் ஓட்டைகளை ஏற்படுத்தியுள்ளன. சீனாவில் உள்ள ஸெஜியாங் மாகாணத்தில் ஒரு வயதுள்ள குழந்தைக்கு திடீரென்றுவாந்தியும் காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது....

Recent News