Friday, February 3, 2023
Home Authors Posts by murugan

murugan

919 POSTS 0 COMMENTS

இனி, விண்வெளியில் இட்லியும் சட்னியும் கிடைக்கும்

0
https://twitter.com/ANI/status/1214417282970972160?s=20&t=awQEFSDXGBPYPgjoyv0Leg சில மாதங்களுக்குமுன்பு விண்வெளி ஆராய்ச்சி வீரர்களுக்கு அசைவ உணவைத்தனி ராக்கெட்டில் கொண்டுசென்று டெலிவரிசெய்து பிரம்மிக்க வைத்தனர்.தற்போது விண்வெளி வீரர்களுக்காக இட்லியும் கொண்டுசெல்லப்பட உள்ளது. விண்வெளி ஆய்வுக்காக சமீபத்தில் ராஜா சாரி என்ற இந்தியர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.அதேசமயத்தில்...

திருமணம் ஆகாத மகள் பெற்றோரிடமிருந்து திருமணச்செலவைப் பெறலாம்

0
திருமணம் ஆகாத போதும் பெற்றோரிடமிருந்து திருமணச்செலவுகளைமகள் உரிமை கோர முடியும் என்று சதீஷ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதீஷ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இராஜேஸ்வரி. 35வயதாகும்இந்தப் பெண்ணின் தந்தை பானுராம். இவர் பிலாய் ஸ்டீல்...

சமையல் எண்ணெயில் பறந்த விமானம்

0
https://twitter.com/Airbus/status/1508446610962931725?s=20&t=gQaQ6fR2GFEV2gLpgOwvmA பெட்ரோலுக்குப் பதிலாக சமையல் எண்ணெயில் விமானம் பறந்து அனைவரையும்ஆச்சரியத்தில் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது. சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட எரிபொருளில் அந்த விமானம் 3 மணி நேரம்பறந்துள்ளது. ஏர்பஸ் 380 விமான நிறுவனம் இந்த சாதனையை...

போலீஸ்காரரைக் காற்றில் பறக்கவிட்ட காளை

0
https://twitter.com/SansaniPatrakar/status/1510303455075778573?s=20&t=8nC4LSeSAdAcFgXRAX2LxQ போலீஸ்காரரைத் தாக்கும் காளையின் வீடியோ ஆன்லைனில் பரவி வருகிறது. டெல்லி தயால்பூரிலுள்ள ஷெர்பூர் சௌக்கில் மார்ச் 31 ஆம் தேதி கியான் சிங் என்ற காவலர்பணியில் இருந்தார். அப்போது சாலையோரம் கைபேசியுடன் நின்றிருந்த அந்தக்...

மணமகளைப் பார்த்ததும் அழத்தொடங்கிய புது மாப்பிள்ளை

0
https://www.instagram.com/reel/CbesTqkF-1f/?utm_source=ig_web_copy_link மணமேடையில் மணமகளைப் பார்த்ததும் அழத் தொடங்கிய புது மாப்பிள்ளையின்வீடியோ அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. திருமணம் என்பது மணமகன் மற்றும் மணமகளின் வாழ்க்கையில் மிகவும் சிறப்புவாய்ந்த நாட்களில் ஒன்றாகும். இதுபோன்ற மனதைக் கவரும் ஒரு தருணம்...

லாரி ஓட்டுநரிடம் வசூலிக்கப்பட்ட 43 லட்சம் சுங்கக் கட்டணம்

0
லாரி ஓட்டுநர் ஒருவரிடம் 43 லட்ச ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ள சம்பவம்இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால், இது நம் நாட்டில் அல்ல. ஆஸ்திரேலியாவில். ஜேசன் க்ளெண்டன் என்ற டிரக் ஓட்டுநர், நியுசௌத் வேல்ஸில் உள்ள ஒரு...

விமானத்தில் சக பயணி நாயாக இருந்தால்…எந்த SNACKSஐத் தின்னமுடியும்?

0
https://www.instagram.com/p/Cb3h1I2LGSW/?utm_source=ig_web_copy_link விமானப் பயணத்தின்போது அருகிலுள்ள பயணி வேறொருவரின் நாயாக இருந்தால்,எந்த SNACKSஐ ஒருவர் விரும்பித் தின்ன முடியும்? அண்மையில் நிகழ்ந்தேறியுள்ள இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. நீண்ட விமானப் பயணத்தின்போது சக பயணிகள் நல்லவர்களாக இருக்க வேண்டுமே...

72 ஆண்டுகளாக லைசென்ஸ் இன்றி கார் ஓட்டிய 84 வயது தாத்தா

0
72 ஆண்டுகளாக லைசென்ஸ் இன்றி கார் ஓட்டிய 84 வயது தாத்தாவைப் பற்றியதகவல்கள் இணையத்தில் பரபரக்கின்றன. அந்த தாத்தா நம் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல. இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அந்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் ANPR ரக கேமராக்கள்...

தொடர்ந்து 10 ஆண்டுகளாகத் தூங்கிய சிறுமி

0
தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரு சிறுமி தூங்கி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார். 150 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி எலன் ஸேட்லர். 12...

ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்த டவுசர்

0
மூவாயிரம் ஆண்டுகள் பழமையான கால்சட்டை பற்றிய தகவல்களைஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர். சில மாதங்களுக்குமுன்பு கல்லறையில் நடைபெற்ற தொல்பொருள்ஆராய்ச்சியின்போது இந்தக் கால்சட்டை கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கியான் என் ஸ்மித் என்னும்ஆராய்ச்சியாளர் கூறும்போது, ''சீனாவின் மேற்குப் பகுதியில்...

Recent News