இந்த செல்லப் பிராணிக்கு எவ்வளவு அறிவு பார்த்தீங்களா……

206
Advertisement

மாற்றுத்திறனாளி ஒருவரின் வாகனத்தை இயக்குவதற்கு
நாய் ஒன்று செய்யும் உதவி நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.

வாகனங்கள் சிலசமயம் பட்டனை அழுத்தும்போது ஆன் ஆவதில்லை.
அந்த சமயத்தில் வாகனத்தைப் பின்னாலிருந்து சிறிது தூரம்
தள்ளிக்கொண்டே சென்ற பிறகு START ஆகும்.

ஆனால், இங்கோ மாற்றுத்திறனாளியான தன்னுடைய
70 வயது எஜமானர் தன்னுடைய வாகனத்தை START
செய்வதற்கு செல்லப்பிராணி உதவிசெய்கிறது.

எப்படி உதவிசெய்கிறது என்பதைப் பாருங்களேன்…

மனிதர்களை மிஞ்சிவிட்டது இந்த செல்லப்பிராணி….
நன்றிகெட்ட மனிதர்களைவிட நாய்கள் மேலடா என்னும்
சினிமாப் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.