திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 31 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது

135

சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி விளையாட்டு விழா, பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு வெற்றி கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், எதிர்காலத்தில் இக்கல்லூரிக்கு தேவையான அனைத்து தேவைகளையும் அரசு சார்பில் செய்து கொடுப்போம் என்று உறுதியளித்தார். 

Advertisement