சொன்னபடி மழை வருமா வராதா?
டெல்லி, தலைநகர் டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக 39.3 டிகிரி செல்சியஸ் பதிவானது.
இது இயல்பை விட குறைவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தலைநகரில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன்...
ஒரே குஷியோ. மெக்சிகோ பெண்ணை திருமணம் செய்த டீக்கடைக்காரர் மகன்! சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து ஆட்டம்
https://youtu.be/6eyFqvUAQu4
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முன் கூட்டியே முடிகிறது. செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவு பெறுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர்...
வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை நல்லம்மாள்புரத்தை சேர்ந்தவர் தவமணி.கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தாமரைபுஷ்பம். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தவமணி வெளியே சென்றிருந்த...
உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு
உக்ரைனில் முகாமிட்டுள்ள ரஷ்ய படைகளுக்கு ரஷ்ய அதிபர் மாளிகை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அதில் மீட்பு பணிகளுக்காக போரை தற்காலிகமாக நிறுத்தமாறு ரஷ்ய படைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் மீதான படையெடுப்பை 10ஆவது நாளாக ரஷ்ய...
ராணிப்பேட்டை அருகே, கோடை விடுமுறையில் நீச்சல் பழக சென்ற 10 ஆம் வகுப்பு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்த...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.
ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்…
ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்...
மேகதாது அணையை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் துரைமுருகன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்…
மேகதாது மட்டுமே காவிரி பிரச்சனை இல்லை என்று தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், . 'ப்ளூ' காய்ச்சலைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் இரு மடங்காக...
ஏ.டி.எம். எந்திரத்தை அலேக்காக தூக்கி சென்ற கொள்ளையர்கள் 25 லட்சம் அபேஸ் …
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் செயல் பட்டு வந்தது. .இங்கு நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள், ரூ.25.83 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து...