Advertisement
உக்ரைனில் முகாமிட்டுள்ள ரஷ்ய படைகளுக்கு ரஷ்ய அதிபர் மாளிகை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அதில் மீட்பு பணிகளுக்காக போரை தற்காலிகமாக நிறுத்தமாறு ரஷ்ய படைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் மீதான படையெடுப்பை 10ஆவது நாளாக ரஷ்ய படைகள் தொடர்ந்து வரும் நிலையில் ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .உக்ரைன் நேரப்படி காலை 8 மணி முதல், தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டுள்ளது.