ஏ.டி.எம். எந்திரத்தை அலேக்காக தூக்கி சென்ற கொள்ளையர்கள் 25 லட்சம் அபேஸ் …

391
Advertisement

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் செயல் பட்டு வந்தது. .
இங்கு நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள், ரூ.25.83 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர் . அதோடு அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அவர்கள் கழற்றி கொண்டு சென்றுஉள்ளனர் .வங்கி நிர்வாகத்தினரின் புகாரையடுத்து காவல் துறை குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளது