Monday, May 6, 2024
crime

காணாமல் போன ஓட்டுநர் உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

0
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் ரவி என்பவர், கடந்தவாரம் காணமால் போனதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஓட்டுநர் ரவிக்கும் அண்டை வீட்டில் இருந்த தலைமைக்காவலருக்கும் பிரச்சனை...
subramanian-swamy

சுப்பிரமணியசாமியை கிண்டல் செய்த திமுக நிர்வாகிகள்

0
திமுகவை தடை செய்து சின்னத்தையும் முடக்கவேண்டும் என்று சுப்பிரமணியசாமி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்திருப்பதாகக் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பவேண்டிய புகாரை சுப்பிரமணியசாமி...
Edappadi-K.-Palaniswami

“மதம் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு தலையிடுவதை தவிர்க்கவும்”

0
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தை பற்றி, திமுக அரசு நினைக்கிறதே தவிர, மக்களை பற்றியும், விவசாயிகளை பற்றியும் கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். சசிகலா...
stalin

புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்

0
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 270.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 இடங்களில் கட்டப்பட்ட 2 ஆயிரத்து 707 புதிய  அடுக்குமாடி குடியிருப்புகளை, தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின்...
cm

காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த ரோந்து வாகனங்கள் தொடக்கம்

0
2021-22ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானிய கோரிக்கையில் நவீன கட்டுப்பாட்டு அறையின் சேவையை பலப்படுத்தும் விதமாக பழுதடைந்த மற்றும் பழைய ரோந்து வாகனங்களுக்கு மாற்றாக புதிய ரோந்து வாகனங்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை...
online-rummy-game

Online விளையாட்டுக்கு தடை விதிப்பதற்கான அவசர சட்டத்தை இயற்ற அரசு முடிவு

0
ஆன்-லைன் ரம்மி விளையாட்டை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் ஆன்-லைன்...
mk-stalin

முக்கிய ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர்

0
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜுலை 28-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து...
stalin

கிராமங்களுக்கு அதிவேக இணையதள சேவை – பாரத் நெட் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

0
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 ஆயிரத்திற்கும் அதிகமான கிராம ஊராட்சிகளுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரத் நெட் - இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ்,...
fire

திருவிழாவின் போது பயங்கர தீ

0
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் கோவில் திருவிழாவுக்காக பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அப்போது, இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்ததில் அதில் இருந்து வந்த தீ பட்டு பந்தல் பற்றி எரிந்தது. மேலும்,...
thiruma

கோரிக்கை விடுத்த திருமா

0
சாதி, மத வன்முறைகளை தடுக்க தனி உளவு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த...

Recent News