Friday, April 26, 2024
vadivelu

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு!

0
நடிகர் வடிவேலு நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு முழு வீச்சில் அவர் திரைப்படங்களில் நடிக்க வருகிறார். இந்த உற்சாகத்தில் இருந்த அவரது ரசிகர்கள், பிறந்தநாளில் உலகெங்கிலும் இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நாய்...
neet

நீட் தேர்வு தொடர்பாக காரசார விவாதம் : பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு

0
நீட் தேர்வு தொடர்பாக பேரவையில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவிருந்தது. இந்நிலையில், இன்று காலை அவைக்...
virus

மாணவர்களை அச்சுறுத்தும் கொரோனா தொற்று…

0
மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து,...
dead-body

சாலையில் வீசப்பட்ட சடலம் – அதிர்ச்சி காட்சி

0
கோவையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் சாலையில் வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் வீசப்பட்ட பெண் யார்?, வீசிச் சென்றது யார் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை மாவட்டம்...
stalin

ஜனவரி 1 முதல் இது அமலுக்கு வரும் – முதலமைச்சர்

0
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, வரும் ஜனவரி ஒன்றாம்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்மூலம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று 110...
virus

அச்சுறுத்தும் நிபா வைரஸ்

0
கேரளாவில் கொரோனா தாக்கம் உச்சத்தில் உள்ள நிலையில், 12 வயது சிறுவன் ஒருவன் நிபா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா இரண்டாம் அலையால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக...
Karunanidhi

39 கோடியில் ‘கருணாநிதிக்கு நினைவிடம்’

0
மெரினா கடற்கரையில் 39 கோடிரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் 39 கோடிரூபாய் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்...

Recent News