Tuesday, May 7, 2024
Chess-Olympiad

ஜூலை 28 செஸ் ஒலிம்பியாட் போட்டி

0
முதன்முறையாக இந்தியாவில், குறிப்பாக சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகலமாக நடக்க இருக்கிறது. வரும் 28ம் தேதி தொடங்க உள்ள போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான...
railway-station

சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிநவீன ‘ஸ்கேனர்’ எந்திரங்கள் அறிமுகம்

0
சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிநவீன ‘ஸ்கேனர்’எந்திரங்கள் நிறுவியுள்ளனர். தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு நடமுறைகளை மேம்படுத்தும் வகையில், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அதிநவீன முறையில்...
plant

மண்டிக்கிடக்கும் புதர்கள் – அகற்ற மக்கள் கோரிக்கை

0
திருப்பூர் அருகே, குடியிருப்பு பகுதியில் மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை பழனி ரோட்டில் பி.எஸ்.என்.எல்.அலுவலகம் அருகே குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியை...
Plastic

ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்ய செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

0
கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்ய செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பங்களா தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி...
tiruppur

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

0
திருப்பூர் அருகே, நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் தொடுத்த வழக்கில், பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் உள்ள...
elephant

சாலையில் குட்டி ஈன்ற யானை

0
உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் ஆலம்பட்டி காட்டுப்பகுதியில், ஒரு யானை சாலையில் நின்று கொண்டிருந்தது. காட்டு யானை சாலையை மறித்தபடி நிற்பதை கண்ட வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்திவிட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லும் வரை காத்திருந்தனர். சிலர்...
admk

அதிமுக கூட்டத்தில் OPS-EPS ஆதரவாளர்கள் மோதல்

0
ராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த மோதலில் 5 பேருக்கு மண்டை உடைந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றைத்தலைமையை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக...
tamil-nadu-school-students

பள்ளிக்கு 2 நாள் விடுமுறை

0
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா  தொற்று உறுதியானதை அடுத்து பள்ளிக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களில் சிலருக்கு  காய்ச்சல் இருந்த நிலையில், கொரோனா...
nellai

வெளிச்சத்துக்கு வந்த விதிமீறல்

0
நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 55 கல் குவாரிகளில் ஒன்று தவிர மற்ற அனைத்தும் விதிமீறலில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அடைமிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அமைத்த 6...
mega-vaccine-tamil-nadu

நாளை மெகா தடுப்பூசி முகாம்

0
தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருதால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம்...

Recent News