Friday, July 1, 2022
Arabian Sea

உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

0
அரபிக் கடலில் மத்திய கிழக்கு, லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் அக். 15, 16-ல் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வங்கக்கடலில்...

நீருக்கடியில் போக்குவரத்துஅசத்தும் அஸ்ஸாம்

0
இந்தியாவிலேயே முதன்முறையாக அஸ்ஸாம் மாநிலத்தில்நீருக்கடியில் போக்குவரத்து தொடங்குவதற்கானதிட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பிரம்மபுத்திரா நதியில் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் ரயில் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கான திட்டம்7 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு அஸ்ஸாமையும் அருணாசலப் பிரதேச...
cow

மாடு திருட்டு – கைதானவருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து கொடூர விசாரணை

0
உத்தரபிரதேசத்தில் தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ரெஹான் என்ற இளைஞர் கடந்த 2ஆம் தேதி வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மாடு கடத்தல் கும்பலுக்கு உதவிய புகாரில் படாவுன் போலீசார்...
coronavirus

தினசரி பாதிப்பு அதிகரிப்பு

0
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 530 ஆக...

வருமான வரி வசூலில் புதிய வரலாற்று சாதனை படைப்பு

0
வருமான வரித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் வசூல் செய்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ஜே.பி.மொஹபத்ரா தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் முன்கூட்டிய வரி செலுத்துதல் மூலம்...
protest

“போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்”

0
டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசின் வேளாண்துறை அமைச்சகம் கடிதம். விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என வேளாண்துறை அமைச்சகம் சார்பில் உறுதி. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் -...
tata

ஏர் இந்தியாவை வாங்குகிறது டாடா நிறுவனம்

0
மத்திய அரசின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகிறது. ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு...
sun

சூரியனை ஆய்வு செய்வதற்காக அடுத்த ஆண்டில் ஆதித்யா விண்கலம் ஏவப்படும்

0
கொடைக்கானலில் தொழில்நுட்ப கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி ரமேஷ், இந்திய ஆராய்ச்சி துறையில் புதிய மைல் கல்-ஆக சூரியனைப் பற்றி ஆய்வு...
flood

மழை, வெள்ளம் – பலி எண்ணிக்கை 192 ஆக உயர்வு

0
மாகாராஷ்டிரத்தில் கடந்த வாரம் இடை விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கொங்கன் மற்றும் மேற்கு மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டன. குறிப்பாக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர்ழ் சாங்கிலி, சத்தாரா, தானே,...
crash

பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு

0
உத்தரகாண்ட் மாநிலம் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஹெலிகாப்டரை தரையிறக்கும் போது, தரையிறங்க முடியாததால், நடுவானிலையே விமானம் தடுமாறியது. விமானியின்...

Recent News