“இழப்பை சந்தித்துள்ளோம்” – எண்ணெய் நிறுவனங்கள்

331

கடும் விலையேற்றத்திற்கு பிறகும் ஏப்ரல் – ஜூன் வரையிலான நடப்பு காலாண்டில், பெட்ரோல், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 10 – 12 வரை இழப்பை சந்தித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தகவல்.