5 Lakh Crore Drug Scam- How did 70,772 kg of heroin disappear?
The money flowing through the drug trade helps fuel and promotes terrorism internationally.
Therefore, all the countries of the world are working together to fight...
குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டி
டெல்லியில் நடைபெற்ற 17 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், குடியரசுத்தலைவர் வேட்பாளர் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தக்கூட்டத்தில், யஷ்வந்த் சின்ஹா குடியரசுத்தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
85 வயதான யஷ்வந்த் சின்ஹா, 24 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பொறுப்பு வகித்துள்ளார்.
வாஜ்பாய் அமைச்சரவையில்...
குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவை நிறுத்த ஆலோசனை
குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களின் பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும்...
பாஜக-வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் – திரௌபதி முர்மு அறிவிப்பு
குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று...
அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அக்னிபத் திட்டம் என்பது சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ரீதியாக தவறான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்...
ஒகேனக்கல் பரிசல் துறையில் தீ விபத்து
ஒகேனக்கல் பரிசல் துறையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆயிரம் லைப் ஜாக்கெட்டுகள், 10 பரிசல்கள், 2 வாகனங்கள் எரிந்து சாம்பலானது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பரிசல் துறையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ...
அனுமதி கிடைத்தவுடன் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்
புதுச்சேரியில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
முத்தியால்பேட்டை பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி...
சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விரைவில் ஆலோசிக்கலாம் – கேரள முதலமைச்சர்
சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும், விநியோகிக்கப்படும் அளவை உயர்த்த வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்! பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து 6 முறை (1 முறை சமாஜ்வாடி கட்சி சார்பாகவும்
இவரின் பதவி பறிக்கப்பட வாய்ப்பு
மாநிலங்களவையில் உள்ள பாஜக உறுப்பினர்களான சையத் ஜாபர் இஸ்லாம், எம்.ஜே. அக்பர், முக்தார் அப்பாஷ் நக்வி ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் இந்த மூன்று பேருக்கும் வாய்ப்பு...