Sunday, November 10, 2024
election

மாநிலங்களவை தேர்தல் – தமிழகத்தில் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

0
மாநிலங்களவை  உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் கடந்த 25ம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவை செயலாளருமான சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக...

பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் இளம்பெண்கள்

0
2019ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை கைவிட்ட பெண்களின் எண்ணிக்கை 21,800 ஆகும்

இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

0
இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எலக்ட்ரானிஸ் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி விரிவாக்கம், மின்சார வாகன தயாரிப்பு குறித்த திட்டங்களுடன் பிரதமர் மோடி ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் லியு-வை சந்தித்தார். இதனையடுத்து,...
farooq-abdullah

காஷ்மீரில் அமைதியை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது

0
ஜம்மு-காஷ்மீர் ஹஸ்ரட்பல் பகுதியில் நடந்த தேசிய மாநாட்டு கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் விளைவுகளை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு முனையிலும் எதிர்கொள்ளும் வேதனைகளின் ஆழத்தைப் பார்த்து...
mamata-banerjee-dance

ஆட்டம் போட்ட முதலமைச்சர்

0
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திருமண விழாவில் நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடிய வீடியோ வைரலாகி உள்ளது. அவிப்பூர்த்துவாரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடையில்...

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.2,427 கோடியை விடுவித்தது

0
தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக 2,427 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியினை, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ்...

குடியரசு தலைவரை திடீரென சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!

0
முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்லவுள்ள நிலையில், அவரது பயணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Krishnakumar-Kunnath

மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த பாடகர்

0
கே.கே என அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தாமிரபரணி, ஆடுகளம், கண்ட நாள் முதல்,...
up

உ.பி. வன்முறை – காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

0
உத்தரப்பிரதேச வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் நாளை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர்...
Coronavirus-disease

தினசரி பாதிப்பு அதிகரிப்பு

0
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, 2 ஆயிரத்து 628 ஆக பதிவாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த...

Recent News