Friday, March 29, 2024
bird

பறவையை காப்பாற்ற சென்ற இருவர் விபத்தில் சிக்கிய சோகம்

0
மகாராஷ்டிராவில் பறவையை காப்பாற்ற சென்ற இருவர் விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலம் ஒன்றில் நின்றிருந்த போது பின்னாடி வந்த மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலியாகினர்.

ரஷ்யா – உக்ரைன் போரால் கலைந்த எலான் மஸ்கின் கனவு

0
ரஷ்யா - உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு உலக நாடுகள் வலியுறுத்தியபோதும், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் அதற்கான எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இருநாடுகளும்...

ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது – பிரதமர் மோடி மகிழ்ச்சி

0
ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக யானைகள் தினமான இன்று அவரது டுவிட்டர் பதிவில், உலக யானைகள் தினத்தில் யானைகளைப் பாதுகாப்பதில் தங்களின்...

“தி காஷ்மீர் பைல்ஸ்” படத்தைக் கொண்டாடும் பாஜக… என்ன தான்  காரணம் ?

0
இந்த  மாதம்  11ஆம் தேதி 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' நாடு முழுவதும் 630 திரையரங்குகளில் வெளியானது.இப்படத்துக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தப்...

5 மாநில சட்டமன்ற தேர்தல் : அதிகரிக்கும் எதிர்பார்ப்பில் வாக்கு எண்ணிக்கை

0
நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், சில மணி நேரங்களிலேயே முன்னணி நிலவரங்கள் தெரியவரும். உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்த...

மீண்டும் தலைதூக்கும் கொரோனா 

0
https://www.youtube.com/watch?v=DbS3NQOYVUI
Punjab

424 VIP-களுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு

0
பஞ்சாப்பில் விஐபிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப்பெற்ற மறுநாளே காங்கிரசை சேர்ந்த பாடகர் சித்து மூசேவாலா வாகனத்தில் சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கான பாதுகாப்பைத் திரும்பப்பெற்றதும் அதை வெளிப்படையாக அறிவித்ததுமே கொலைக்கு காரணம் என...
school

மும்பையில் இன்று பள்ளிகள் திறப்பு

0
மும்பையில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. மும்பையில் கொரோனா பரவல் பெருமளவில் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில்...
Lalu-Prasad-Yadav

முன்னாள் முதலமைச்சருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

0
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது மகள் மிசா பாரதி மீது புதிய லஞ்ச வழக்கு பதிவு செய்து  சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி, பாட்னா,...

ஜி.எஸ்.டி.,க்குள் பெட்ரோல், டீசல்? – நிதியமைச்சர் சொன்ன தகவல்!

0
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரும் பரிந்துரை, ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள உயர்...

Recent News