கிணற்றில் விழுந்த சிறுத்தை

287

கிணற்றில் விழுந்த சிறுத்தையின் உறுமல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

முதலில் ஒரு பலகைகயை கயிறு கட்டி கிணற்றில் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தததால், மரத்தால் ஆண ஏணியை கிணற்றில் போட்டு அதன் மூலம் அந்த சிறுத்தையை மீட்டனர்.

கிணற்றில் இருந்து வெளியே வந்த சிறுத்தை காட்டுப்பகுதியை நோக்கி சென்றது.