Friday, July 1, 2022

ஆந்திர மாநில அமைச்சராகிறாரா நடிகை ரோஜா

0
ஆந்திர மாநில சட்டப்பேரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில், MLA-வான நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல். ஜெகன்மோகன் ஆட்சி பொறுப்பேற்றதும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்....
President

இந்தியா, ஜனநாயகத்துக்கான விதைகளை மேற்கத்திய நாடுகளிடமிருந்து பெறவில்லை

0
உத்தரப்பிரதேச சட்டமன்ற இரு அவைகளின் சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். உத்தரப்பிரதேசத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, புவியியல் பன்முகதன்மை, அதன் ஜனநாயகத்தை மேலும் வளமுள்ளதாக மாற்றுகிறது என தெரிவித்தார். புத்தர், அம்பேத்கர்...
Mamata-Banerjee

குடியரசுத்தலைவர் தேர்தல் – முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய மேற்குவங்க முதல்வர்

0
ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் மூலம் மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை-18 ம்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மேற்கு வங்க மாநில...
agnipath

3 நாட்களில் 57,000 பேர் விண்ணப்பம் என தகவல்

0
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல். ஜூலை 24ம் தேதியில் இருந்து தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.
child

தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த குழந்தை

0
கேரளா மாநிலம் கொல்லம் பையாலக்காவு பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணபிள்ளை - ரேஷ்மா தம்பதி. இவர்களின் ஒன்றரை வயது குழந்தை ஆரூஷ், தவிழ்ந்து சென்று பாட்டிலில் இருந்த மண் எண்ணெய்யை தண்ணீர் என நினைத்து...
Sidhu-Moose-Wala

“பாடகரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும்”

0
பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ்லா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆம் ஆத்மி அரசு நேற்றுமுன்தினம் தான் அவருக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பை...
kerala-rahul-gandhi-office

ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடல்

0
கேரளா: வயநாட்டில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கட்சி அலுவலகத்தில், சிலர் மேஜை மற்றும் நாற்காலிகளை உடைத்து தாக்குதல் நடத்தியதால் பதற்றம். தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், சம்பந்தப்பட்டவர்கள்...
arrested

வெடிகுண்டு தாக்குதல் – 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட நபர்

0
சத்தீஷ்கரில் C.R.P.F படை மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நக்சலைட்டு தளபதியை 8 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். சத்தீஷ்கரில் செயல்பட்டு வந்த நக்சலைட்டு இயக்கத்தின் தளபதியான டைகர் ஹுங்கா...
Arvind-Kejriwal

“பா.ஜ.க வால் காஷ்மீரை கையாள முடியாது”

0
காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், காஷ்மீரில் கடந்த 1990-களில்...
Punjab-6-year-old-Boy-Who-Fell-into-Borewell

நாய்களால் பறிபோன சிறுவன் உயிர்

0
பஞ்சாப் மாநிலம் கர்திவாலா பகுதி அருகே ரித்திக் என்கிற 6 வயது சிறுவன் வயல் வெளியில் விளைாயடிக் கொண்டிருந்தபோது, நாய்கள் துரத்தியுள்ளது. இதனால் பயந்துப்போன சிறுவன் அங்கு சாக்கு பையால் மூடி வைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக்...

Recent News