Friday, April 19, 2024
A. R. Rahman

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியுடன் ஐபிஎல் நிறைவு விழா

0
ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்...

ஊழல் புகார் – பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்கலா அதிரடி நீக்கம்

0
ஊழல் புகாரில் சிக்கிய பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்கலா அதிரடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அண்மையில்...
vismaya-v-nair-kollam-death

விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

0
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண், தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் கொலை...
corona

291 பெண்கள் உள்பட தமிழகத்தில் 589 பேருக்கு கொரோனா

0
நேற்று புதிதாக 15 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 589 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 286 பேர், செங்கல்பட்டில் 119 பேர்,...
udhayanidhi-stalin

சின்னவர் என்று அழைக்கலாம் – உதயநிதி

0
என் மீது கொண்ட அன்பால் சிலர் என்னை ‘மூன்றாம் கலைஞர்’, ‘இளம் தலைவர்' என்றெல்லாம் அழைக்கின்றனர்; ஆனால், அவ்வாறு அழைக்க வேண்டாம்; சின்னவர் என்றே அழைக்கலாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
maharashtra

துணை சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்

0
மகாராஷ்டிரா: சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் முகாமிட்டுள்ள 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க துணை சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்.
Edappadi-K.-Palaniswami

“மதம் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு தலையிடுவதை தவிர்க்கவும்”

0
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தை பற்றி, திமுக அரசு நினைக்கிறதே தவிர, மக்களை பற்றியும், விவசாயிகளை பற்றியும் கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். சசிகலா...
cm

“கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்”

0
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். கொரோனா தாக்கல் குறைவாக காணப்பட்டாலும்...
sonia-gandhi

நேஷ்னல் ஹெரால்டு வழக்கு – சோனியா காந்தி இன்று ஆஜராகமாட்டார்

0
கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தி கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நேஷ்னல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையின் நிறுவனப் பங்குகளை, யங் இந்தியா...
admk

ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம்

0
தமிழகத்தில் அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என சசிகலா குற்றம்சாட்டியிருந்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைபல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி பிரதான எதிர்க்கட்சிபோல காட்டிக் கொள்ள முனைகிறார். இந்நிலையில் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் அதிமுகவை...

Recent News