விம்பிள்டன்: முதல் சுற்றிலேயே செரீனா தோல்வி

262

ஓராண்டுக்குப் பிறகு டென்னிஸுக்குத் திரும்பிய பிரபல அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

பிரான்ஸ் நாட்டின் ஹார்மோனி டான், 7-5, 1-6, 7-6 என்ற கணக்கில் செரீனாவை போராடி வென்று, அரங்கை அதிரவைத்தார்.