எம்எஸ்தோனிஓய்வுபெறுவதாகஅறிவிப்பா?வைரலாகும் CSK பதிவு!!! அதிர்ச்சியில்ரசிகர்கள்….

611
Advertisement

சமீபநாட்களாகஇணையங்களில்ஆங்காங்கேகிரிக்கெட்ஜாம்பவான்தலதோனியின்ஓய்வுகுறித்துதான்பரவலாகபேசப்பட்டுவருகிறது.

இந்நிலையில்தான் CSK-வின்ட்விட்டர்பதிவுஒன்றுஇணையத்தில்வைரலாகிவருகிறது.சென்னைசூப்பர்கிங்ஸ்அணிதனதுடுவிட்டர்பக்கத்தில்தோனிக்குமரியாதைசெலுத்தும்விதமாகஓகேப்டன், மைகேப்டன்என்றபெயரில்வீடியோஒன்றைவெளியிட்டுள்ளது.

குஜராத்டைட்டன்ஸ்அணிக்குஎதிரானஇறுதிப்போட்டியில்வெற்றிபெற்று 5ஆவதுமுறையாகசிஎஸ்கேஅணிடைட்டில்சாம்பியன்பட்டம்வென்றது.இதையடுத்துபேசியதோனி, இன்னும் 9 மாதங்கள்இருக்கிறது.எனதுஉடல்நிலையைகருத்தில்கொண்டுமுடிவுஎடுக்கப்படும்.மேலும், எப்போதும்சென்னைஅணியில்தான்இருப்பேன்என்றுகூறியிருந்தார்என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான்தலதோனிக்குமரியாதைசெலுத்தும்வகையில்சென்னைஅணிஓகேப்டன், மைகேப்டன்என்றுகாணொலிபதிவிட்டுள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது