சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

233

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவுத் திட்டங்களில் ஒன்று சமத்துவபுரம் திட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் முடிவுற்ற திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், வேறுபாடுகளை களைத்து ஒற்றமையாக வாழவே சமத்துவபுரங்கள் அமைக்கப்படுகிறது என கூறினார்.

அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும் என்றும், தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக வேண்டும் என்பதே இலக்கு எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.