Sunday, September 8, 2024
Al-Qaeda

இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகள்

0
டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம் என்று அல்கொய்தா விடுத்துள்ள மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தபடும் என அல்கொய்தா...
p-chidambaram

“அக்னிபத் திட்டத்தால் ஆபத்துக்களே அதிகம்” – ப.சிதம்பரம்

0
அக்னிபத் திட்டத்தால் ஆபத்துக்களே அதிகம் உள்ளதாகவும், எனவே இத்திட்டத்தை கைவிடுமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வலியுறுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும்...
petrol

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

0
சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.101.40க்கு விற்பனை. சென்னையில் 1 லிட்டர் டீசல் விலை மாற்றமின்றி ரூ.91.43க்கு விற்பனை.
Southwest-monsoon

தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று தொடங்கியது

0
கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குவது வழக்‍கம். ஆனால் பருவமழையை குறிக்‍கும் அறிகுறிகள் தென்படாததால் கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவது தாமதமாகக்‍கூடும் என கூறப்பட்டது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளாவில்...
semester

பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு எப்போது?

0
ஜன.21 முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலை. நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும்: பல்கலை. M.E, M.Tech, M.Arch மாணவர்களுக்கு...
Congress-Candidate-List

மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0
மாநிலங்களவையில் தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களின் 57 இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில் மாநில கட்சிகள் மற்றும் தேசிய அளவிலான...
afghanistan

ஆப்கனுக்கு சென்ற இந்தியக் குழு

0
ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அரசு மனிதநேயத்துடன் ஏராளமான நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது. 20 கோடி கிலோ கோதுமை, 13 ஆயிரம் கிலோ மருந்துகள், 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி ஆகியவற்றை ஆப்கனுக்கு இந்தியா...
agnipath-protest

எதிர்ப்பையும் மீறி அக்னி பாத் திட்டம் தொடக்கம்

0
நாடு முழுவதும் பல இடங்களில் இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் அக்னிபாத்| திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு பணி தொடக்கம். முதற்கட்டமாக 45,000 முதல் 50,000 வரையிலான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.
Tamil-Nadu-fishermen

இலங்கை சிறையில் இருந்து 12 தமிழக மீனவா்கள் விடுவிப்பு

0
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 12 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்ததாக கூறி, அவர்களை கடந்த...

Recent News