இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகள்

316

டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம் என்று அல்கொய்தா விடுத்துள்ள மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தபடும் என அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் அவதூறாக பேசிய விவகாரத்துக்காக தாக்குதல் நடத்தப்போவதாக அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.