தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று தொடங்கியது

134

கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குவது வழக்‍கம்.

ஆனால் பருவமழையை குறிக்‍கும் அறிகுறிகள் தென்படாததால் கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவது தாமதமாகக்‍கூடும் என கூறப்பட்டது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்றே தொடங்கி வி்ட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement