ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து விலகினார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி விலகிய நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக மகன் ஆகாஷ் அம்பானி நியமனம்.
பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ தாக்கல் செய்த அறிக்கையில் தகவல்.
Advertisement