உலகம் முழுவதும் browser-ல் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது…

203
Advertisement

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் சேவை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப சிக்கல் காரணமாக browser-ல் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது.  இதனால் பிரவுசரில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனாளிகள் அவதி அடைந்துள்ளனர். App-ல் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு சேவை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.