ராட்சத அலைகளில் சிக்கிய படகு

    115
    Advertisement

    கேரளா மாநிலம் கொல்லம் துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்ற படகு ராட்சத அலைகளில் சிக்கியது. நடுக்கடலில் சிக்கிய படகில் இருந்து 3 பேர் கடலுக்குள் விழுந்த நிலையில், அவர்களில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராட்சத அலைகளில் சிக்கிய படகின் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.