Monday, May 6, 2024

குழந்தைகளுக்கு என்னென்ன தடுப்பூசிகள் செலுத்த வேண்டும்?

0
குழந்தை பிறந்தவுடன்…… காசநோய் (பி,சி,ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல்டோஸ் செலுத்த வேண்டும்.ஒன்றரை மாதத்தில்… டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து,...

எலான் மாஸ்க் விரைவில் இந்தியா பயணம்…!

0
அமெரிக்கா சென்றுள்ள தென் கொரியா அதிபர் யூன் சுக் இயோல் - டெஸ்வா நிறுவனர் எலன் மஸ்கை சந்தித்துள்ளார்.

ஆக்டோபஸ் கரங்களாகும் சீனா; அபாயத்தில் தமிழகம்…!

0
இலங்கையை வளைத்த சீனா இலங்கை நாடாளுமன்றம் மசோதா ஒன்றை சென்ற ஆண்டு(2021)நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் ஹம்பந்தோட்டாவில் உள்ளதுறைமுகம் ஏறக்குறைய சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வரஇலங்கை அரசு அனுமதியளித்துவிட்டது. தலைநகர் கொழும்புவில் இந்தத் துறைமுகம் உள்ளது.இதன்மூலம் சுமார் 540 ஏக்கர்...

புது மனைவியின் முறைப்பு……ஆடிப்போன மாப்பிள்ளை

0
திருமணத்துக்குமுன்பு வேண்டுமானால் ஆண்கள் வீரதீரம் மிக்கவர்களாக இருக்கலாம். திருமணம் ஆன மறு விநாடியே மனைவிக்கு அடங்கித்தான் போக வேண்டும். அப்பதான் வாழ்க்கை சும்மா ஜாலியா….. இருக்கும். அப்படியொரு ஜாலியான நிகழ்வுதான் இது. அண்மையில் திருமணம் செய்துகொண்ட...

முதல்வர் ஸ்டாலின் விசிட்டுக்கு நடுவே.. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் பீதி.. என்னாச்சு?

0
இந்த ஆண்டு தொடக்கம் முதல் உலகின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.

கிரிக்கெட் போட்டிக்குள் புகுந்த பேய்

0
https://twitter.com/MazherArshad/status/1418930070576586757?s=20&t=RUCzLn745FV1K7Sls5L7tA ஜிம்பாப்வே, வங்காள தேச அணிகளுக்கிடையே நடைபெற்றகிரிக்கெட் போட்டியின்போது பேய் புகுந்துவிட்டதாக வீடியோ ஒன்றுசமூக வலைத்தளங்களில் பரவியது. ஜிம்பாப்வேவுக்கும் வங்காள தேசத்துக்கும் இடையே டி20 கிரிக்கெட்போட்டி ஜிம்பாப்வே நாட்டில் நடந்தது. இந்தத் தொடரின் கடைசிப் போட்டி2021...

Masterchef ஆன சிறுவன்

0
சிறுவன் ஒருவன் தலைமை சமையல் கலைஞர்போல் உணவு சமைத்த வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. ஓடித்திரிந்து விளையாட வேண்டிய பருவத்தில் நன்கு பக்குவப்பட்ட தலைமை சமையல் கலைஞர்போல் சிறுவன் முட்டைப் புரோட்டா சமைத்தது அனைவரையும்...

டூ வீலர் டீலரை நாணயங்களால் அதிர வைத்த காய்கனி வியாபாரி

0
சாக்கு நிறைய நாணயங்கள் கொண்டுவந்து டூ வீலர் ஷோரூம் நிர்வாகிகளை அதிரவைத்துள்ளார் காய்கனி வியாபாரி. பொதுவாக, எந்தப் பொருளை வாங்கச்சென்றாலும், விற்பனையாளர்கள் ரொக்கமாகப் பணத்தைத் தாருங்கள் என்று சொல்வது வழக்கம்தான். அதுவும், சரியான தொகையாக...

சாப்பிடும் போது ஏன் பேசக்கூடாது தெரியுமா?

0
பொதுவாக சாப்பிடும் போது பேசக்கூடாது என பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், அதன் பின்னால் உள்ள அறிவியல் உண்மையை தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

Recent News