Wednesday, April 24, 2024

நிமிடங்களில் FULL CHARGE… லேட்டஸ்ட் செல்போன்

0
https://twitter.com/Infinix_Mobile/status/1409461424393383937?s=20&t=wLh5Z8K7p6XeT_YLb3hZ0w செல்போன்வாசிகளின் பெருங்கவலையே பேட்டரிதீர்ந்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான். செல்போன்தான் உலகம் என அதிலேயே மூழ்கிக்கிடக்கும்இன்றைய இளைஞர்களுக்கு வரமாக அமைந்துள்ளது சீனாவின்இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன்.இதற்காக 160 வாட் அல்ட்ரா பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தைகான்செப்ட்...

வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய செல்போன்

0
கொள்ளையன் சுட்டதிலிருந்து வாடிக்கையாளரின் உயிரை 5 வருடப் பழைய செல்போன் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சில மாதங்களுக்குமுன்பு தனது செல்போனை சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு...

உலகை மாசுபடுத்தும் டாப் 10 பிரபலங்கள்

0
விமானம் மூலம் உலகம் முழுவதும் பயனுள்ள பயணங்கள் பல நிகழ்ந்தாலும் கூட, ஆடம்பரத்துக்காக சில செல்வாக்கு மிக்க பிரபலங்கள் சுலபமாக காரில் பயணிக்க கூடிய தூரத்திற்கெல்லாம் விமானத்தில் பறப்பது வாடிக்கையாகி விட்டது.

கண்களில் ஸ்ட்ரெஸ் …சரிசெய்வது எப்படி?

0
கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்றவற்றைத் தொடர்ச்சியாகப்பயன்படுத்தும்போது கண்கள் பாதிக்கப்படுகின்றன. எலக்ட்ரானிக்ஸ்சாதனங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு விழிப்படலத்தைப்பாதிப்பதே இதற்குக் காரணம்.. கண்கள் பாதிப்படைவது மட்டுமன்றி, இலவசப் பரிசாகத் தலைவலி, கண்வலிபோன்ற உபாதைகளும் உண்டாகின்றன. சாதாரணமாக, நாம் ஒரு நிமிடத்துக்குள்...

வாட்ஸ் அப் பயன்படுத்திய பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை

0
வாட்ஸ் அப் பயன்படுத்தியதற்காகவும், ஜிமெயில் பயன்படுத்தியதற்காகவும் ஒரு பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவில்தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாட்ஸ் அப், பள்ளி ஜிமெயில் பயன்படுத்துவது சீனாவில்...

ஆர்டர் கொடுத்தது ஆப்பிள் ஐபோனுக்கு; வந்தது நிர்மா சோப்!

0
ஆப்பிள் ஐபோன் ஆர்டர் கொடுத்த நபருக்கு நிர்மா சோப் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Big Billion Days Sale பெயரில் சில மாதங்களுக்குமுன் Flipkart தள்ளுபடி விலையில் ஆப்பிள் போனை விற்பனை...

77 வயதில் பள்ளிக்குச் சென்ற அதிசய மனிதர்

0
https://twitter.com/GoodNewsCorres1/status/1464665958811852815?s=20&t=UPiFoZiSjwEHAxIpJptx0A 77 வயதில் பள்ளிக்கூடத்துக்குச் சென்று பயின்று வரும் அதிசய மனிதர் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். இதுதொடர்பாக ட்டுவிட்டரில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பிரேசில் நாட்டில் வாழும் ஒரு முதியவர் புத்தகம் வாசிக்கும் காட்சிகள்...

கல்யாண பத்திரிக்கை கொடுக்க தொடங்கிய மஞ்சிமா! வைரலாகும் ரைசாவின் போஸ்ட்

0
மஞ்சிமா மற்றும் கௌதம் கார்த்திக் திரை பிரபலங்களுக்கு தங்கள் கையாலேயே செய்த திருமண பத்திரிகைகளை கொடுக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி இந்த நிறுவனத்துல எப்பவுமே work from home தான்!

0
ஆன்லைன் உணவு டெலிவெரி நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் ஸ்விக்கி (swiggy) நிறுவனம், தன் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கியுள்ளது.

தங்கச்சி பாப்பா பொறந்திருக்கு! 23 வயது பிரபல சீரியல் நடிகை உற்சாகம்

0
மலையாளத்தில் 'இளையவள் காயத்ரி' மற்றும் 'செம்பட்டு' சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஆர்யா பார்வதி. பிப்ரவரி 10ஆம் தேதி, 47 வயதான தனது தாயார் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்ததை அடுத்து சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இந்த நிகழ்வு கடந்த வருடம் வெளியான 'வீட்ல விசேஷம்' திரைப்படத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தனக்கு தங்கை பிறந்திருப்பதாக சில நாட்களுக்கு முன் மகிழ்ச்சியுடன் ஆர்யா பதிவிட, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் கல்லூரிப்படிப்பை முடித்துள்ள ஆர்யா, சீரியல்களில் நடிப்பதோடு இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பிசியாக ரீல்ஸ்களை செய்து வருகிறார்.

Recent News