Tuesday, May 7, 2024

“சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் “தம்பி” என்ற சின்னத்துடன் உலக பண்பாட்டுத்திருவிழாவாக நடைபெறுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
"சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் "தம்பி" என்ற சின்னத்துடன் உலக பண்பாட்டுத்திருவிழாவாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக அளவில்...
pollachi-Child-Rescue

24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட காவல்துறை

0
யூனிஸ் - திவ்யபாரதி தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று காலை கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை கேரள மாநிலம் பாலக்காடில் மீட்கப்பட்டுள்ளது. 6 தனிப்படை...

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

0
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் நேற்றிரவு திடீரென மழை பெய்தது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், ஆரப்பாளையம்...

சென்னை பெருங்குடி: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு.

0
சென்னை பெருங்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். சென்னை பெருங்குடி, கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை...

செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை: மருத்துவமனை அறிவிப்பு!!!

0
நேற்று காலை முதல் நடைபெற்ற சோதனையின் முடிவில் நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் கைது செய்வதாக அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் தெரிவித்த பிறகே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

தமிழகத்தில் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு தமிழக அரசுரிடம் அறிக்கை கேட்டுள்ள மத்திய அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா

0
தமிழகத்தில் நடந்து வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய...
result

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது

0
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது; 137 பேர் தேர்ச்சி. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 13, 14, 15ம் தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் – தேர்வாணையம்.

நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக 5 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

0
நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக 5 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாணவிகளின் உள்ளாடைகளை களையச் செய்து தேர்வு எழுத வைத்த புகாரில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இளநிலை...

தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0
தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், அன்னிய மரங்களை...
ops-vs-cv-shanmugam

பறிபோனதா ஒருங்கிணைப்பாளர் பதவி?

0
ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்றும் வைத்திலிங்கத்தை முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் என்றும் பேட்டியின்போது சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும் சி.வி.சண்முகம் பேட்டியில் கூறியதாவது: ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம், அதை ஏற்றுக்கொள்வோம். ஒருங்கிணைப்பாளர், இணை...

Recent News