குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது

67

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது; 137 பேர் தேர்ச்சி.

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 13, 14, 15ம் தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் – தேர்வாணையம்.