Friday, April 26, 2024

எம்எஸ்தோனிஓய்வுபெறுவதாகஅறிவிப்பா?வைரலாகும் CSK பதிவு!!! அதிர்ச்சியில்ரசிகர்கள்….

0
இந்நிலையில்தான் CSK-வின்ட்விட்டர்பதிவுஒன்றுஇணையத்தில்வைரலாகிவருகிறது.

விளையாட்டுத்துறைக்கு ரூ 293 கோடி

0
சமூக நலத்துறைக்கு ரூ 5,922 கோடியே 40 லட்சம். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ 1,540 கோடி. வரையாடு பாதுகாப்புத் திட்டத்துக்கு ரூ 10 கோடி. ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல் திட்டத்துக்கு ரூ...
virat-corona

விராட் கோலிக்கு கொரோனா

0
அண்மையில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா இருவரும் இங்கிலாந்து கடை வீதிகளுக்கு சென்று சில பொருட்கள் வாங்கினார்கள். அத்துடன் ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து பிசிசிஐ கவனத்திற்கும் சென்றது. இங்கிலாந்து...

இந்திய வீரர்கள் ஆசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி!

0
இந்திய வீரர்கள், வன்ஷாஜ், அமன் சிங் ஆகியோர் ஆசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிய ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜோர்டானில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவா்...
BCCI

வீரர்களுக்கு கண்டனம் தெரிவித்த BCCI

0
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய வீரர்கள், பொது இடங்களில் நடமாடியதற்கு BCCI கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல். அத்தியாவசியமாக இருந்தால் மட்டுமே வீரர்கள் வெளியே செல்லவேண்டும் என்றும் BCCI...

0
CSK டி ஆர் எஸ் சர்ச்சை கோபத்தில் பேசிய ICC மற்றும் கிரிகெட் பிரபலகள்  சி எஸ் கே அணிவுடைய பிளே ஆப்ஸ் கனவு முடிஞ்சி, ஆனா இப்போ வருத்தம் அது இல்ல நேத்து...

புகழ் பெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்!!!

0
குறித்த தொடர் இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் (எட்ஜ்பாஸ்டன்) மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

சி.எஸ்.கே கேப்டனாக முதல் போட்டியையே தோல்வியோடு தொடங்கியிருக்கும் ஜடேஜா

0
ஐ.பி.எல் 15 வது சீசனின் தொடக்க போட்டியாக அமைந்த நேற்றைய ஆட்டம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்திருந்தது. 'Batting Paradise' என மேத்யூ ஹைடனின் கணீர் குரலில் பிட்ச் ரிப்போர்ட் ஒலிக்க ஆட்டம்...
ipl-gujarat

ஐபிஎல் கோப்பையுடன் வெற்றி ஊர்வலம் சென்ற குஜராத் அணி

0
IPL டி-20 கிரிக்கெட் லீக் தொடருக்கான இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தித்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பையை வென்று சாத்தித்த குஜராத்...
Daniil-Medvedev

மெட்வதேவ் அதிர்ச்சி தோல்வி

0
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - மிடில்கூப் ஜோடி, கிளாஸ்பூல் -...

Recent News