கோலிக்கு நடந்ததை யாராலும் பொறுத்து கொள்ள முடியாது! ராகுல் டிராவிட் காட்டம்
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இத்தகைய செயல்பாடுகள் ஏமாற்றமளிப்பதாகவும், யாராலும் இது போன்ற விஷயங்களை பொறுத்து கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.
இங்கிலாந்து – நியூசிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இங்கிலாந்து அணியும் 116 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான...
காயம் காரணமாக பாதியில் விலகிய இந்திய வீராங்கனை மேரிகோம்
காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
இதில்...
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி – இந்தியா – தென் கொரியா இன்று பலப்பரீட்சை
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டில் இன்று இந்தியா - தென் கொரிய அணிகள் மோதுகின்றன.
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தென்கொரியாவும் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவும்...
செஸ் ஒலிம்பியாட் – 4வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நந்திதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், 4வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ், தமிழக வீராங்கனை நந்திதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நடைபெற்று வரும் 44வது செஸ்...
“விளையாட்டில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விளையாட்டில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற திராவிட மாடல் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பேசிய அவர், யாதும் ஊரே யாவரும்...
தன்னை தாழ்த்தி பேசிய கோலி ரசிகர்கள் அதிர்ச்சி
விராட் கோலி உலகத்தின் சிறந்த சேஸ் மாஸ்டர் என்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நிரூபித்தார்,
அரங்கத்தில் 90,000 மக்கள் இருந்ததால் வீரர்களுக்கு மிகவும் அழுத்தம் நிறைந்தப் போட்டியாக இருந்தது, ஆனால் கோலியின் வெறித்தனமான ஆட்டத்தால்...
விராட் கோலி மற்றும் சூர்யாவைப் பாராட்டிய ஆளுநர்
இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி – 20 தொடரை 2- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது, செப் 25 ஆம் தேதி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி இண்டர்நேஷனல் மைதானத்தில் மூன்றாவது...
கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டி ஜூன் 2ம் முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின்...
டெஸ்ட் அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு
இந்திய கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு.
கூடுதல் வீரராக இணைக்கப்பட்டுள்ள மயங்க் அகர்வால் இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளதாக பிசிசிஐ தகவல்.