5-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

396

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்; ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கும் என்று அறிவிப்பு.