வலுவான நிலையில் இந்திய அணி

337

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் வலுவான நிலையில் இந்திய அணி உள்ளது.

2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

புஜாரா 50 ரன்னிலும், பண்ட் 30 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.