கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டி ஜூன் 2ம் முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின்...
காயம் காரணமாக பாதியில் விலகிய இந்திய வீராங்கனை மேரிகோம்
காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
இதில்...
காமன்வெல்த் போட்டி – மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள், இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த...
வைரலாகும் தோனியின் புகைப்படம்
தோனி கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அதற்கு ஊட்டுவது போல அமைந்துள்ள ஒரு கியூட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“மஞ்சள் ஜெர்ஸியை மீண்டும் போட மனது விரும்பியது” – உருக்கத்துடன் ரெய்னா பேச்சு
கடந்த 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை அணிக்காக அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன். மொத்தம் 5528 ரன்கள் எடுத்துள்ளார். இருந்தும் நடப்பு சீசனுக்கான...
தமிழகத்தைச் சேர்ந்த G.ஜான் அமலன் தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்வு
தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மற்றும் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும் ஜான் அமலன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்...
தனது குட்டி ரசிகர்களுக்கு ரகானே கொடுத்த பரிசு
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் பயிற்சியின் போது ரகானே சிறுவர்களுக்கு கையொப்பமிட்ட பந்தை பரிசாக வழங்கினார் .
https://twitter.com/i/status/1510884848314945541
இதனை...
ஐ.பி.எல் முதல் போட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி
மும்பையில் இன்று தொடங்கியது ஐ.பி.எல் 2022 ,வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் நடப்பு சம்பியனான சிஎஸ்கேவை வீழ்த்தியது கேகேஆர்
ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணியின் முதல் போட்டி இது...
வைரலாகும் யுவராஜ் சிங்கின் புதிய ஹேர் ஸ்டைல்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது புதிய ஹேர் ஸ்டைல் தோற்றத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அவரின் பதிவிற்கு பல பிரபலங்களும் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.
இந்தியாவின் முன்னாள்...
16 வயது செஸ் வீரருக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை
உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் 'மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்' செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன் சதுரங்கப் போட்டி பிப்ரவரி மாதம் தொடங்கியது.
இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா...