431
Advertisement

CSK டி ஆர் எஸ் சர்ச்சை கோபத்தில் பேசிய ICC மற்றும் கிரிகெட் பிரபலகள் 

சி எஸ் கே அணிவுடைய பிளே ஆப்ஸ் கனவு முடிஞ்சி, ஆனா இப்போ வருத்தம் அது இல்ல நேத்து matchல நடத்த டி ஆர் எஸ் சர்ச்சைதான் ரசிகர்கள், அதிரடி ஆட்டக்காரர் சேவாக் நடிகர் விக்கிரம் பிரபு இப்படி எல்லோருமே கோவத்துல என்ன கேட்டாங்கனா உலகத்துடைய மிகப் richest கிரிக்கெட் தொடர்ல, கரண்ட் இல்லாததுனால டி ஆர் எஸ்  வர்க் அகலையா இது ரொம்பவே கேவலமான விஷயம் அப்படினு அனைத்து தரப்பினரும் கொந்தளித்த நிலையில.

டி ஆர் எஸ்  சிறிது நேரம் வேலை செய்யாததற்கு உண்மை காரணம் இப்போ வெளியாகி இருக்குது, devon Conway  LBW  Decision தப்பா அவுட் கொடுத்த பிறகு, அவரால கரண்ட் இல்லாததுனால review எடுக்க முடியில, எனவே இது சமூகவலைதளங்கள்ல ஒரு மிகப் பெரிய பேசும் பொருளா மாரி இருக்கு.

இதற்குப் பதில் கூறினார் commentator ஹர்ஷா போக்கிலி, நா பல டி 20 லீக் இன்டர்நேஷனல் போட்டிகள்ல commentatary பண்ணி இருக்கேன், முக்கியமாக groundல இருந்து இருக்கேன், நீங்க எவ்வளவு அதிகமாகக் காசு கொடுத்து ரிவ்யூ ஸிஸ்டம் அல்லது மிஷின்ஸ் வாங்கினாலும் அது மறுபடியும் ரீஸ்டார்ட் ஆகுறதுக்கு 10 நிமிடம் எடுக்கும்.

நாபல world கிரிக்கெட் மேட்ச் பாத்திருக்கேன், அங்கையும் கரண்ட் இல்லனா 10 நிமிடங்கள் Drs இல்லாமதான் இருக்கும், இது தான் protocal ஐ பி எல்ல யூஸ் பண்ணுற production setup அண்ட் மிஷின்ஸ் எல்லாமே வேர்ல்ட் கிளாஸ்ஆ இருக்கும் அப்படினு விளக்கம் கொடுத்தாரு.