விளையாட்டுத்துறைக்கு ரூ 293 கோடி

303
Advertisement

சமூக நலத்துறைக்கு ரூ 5,922 கோடியே 40 லட்சம்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ 1,540 கோடி.

வரையாடு பாதுகாப்புத் திட்டத்துக்கு ரூ 10 கோடி.

Advertisement

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல் திட்டத்துக்கு ரூ 25 கோடி.

விளையாட்டுத்துறைக்கு ரூ 293 கோடி.